தேர்தல் விதிகளை மீறுகிறார் ஜெ.: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதாகதிமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
அரிசி விலையை உயர்த்த மாட்டோம் என்றும் தேனியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும்ஆண்டிப்பட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவை அனைத்துமே தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்களாகும். இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து தேர்தல் கமிஷனுக்குப் புகார்கள் அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல்நடத்தலாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோமே தவிர, தேர்தலே அங்கு நடக்கக் கூடாது என்பது எங்கள்கோரிக்கை அல்ல.
காவிரிப் பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவளிக்கும்என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications