சிறுவர்கள் கடத்தல்: புலிகள் மீது ரணில் புகார்
கொழும்பு:
சிறுவர்களை கடத்திச் சென்று விடுதலைப்புலிகள் பணம் பறிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேபுகார் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதை நிரந்தர போர்நிறுத்தமாக மாற்றுவதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு தரப்பினருமேஎதிர்தரப்பை தாக்கி அறிக்கை விடாமல் கவனமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் முறையாக விக்கிரமசிங்கே விடுதலைப்புலிகளை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை)அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விக்கிரமசிங்கே கூறியிருப்பதாவது:
இலங்கை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள திரிகோணமலையைச் சேர்ந்த பிலாசன் சசிகரன் (14) மற்றும் எஸ்.தாவரசவாசன் (17) ஆகிய 2 சிறுவர்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும் அந்தச் சிறுவர்களைப் பணயமாக வைத்துக் கொண்டு அவர்களுடைய பெற்றோரிடம் பணத்தையும்விடுதலைப்புலிகள் பறித்துள்ளனர்.
மேலும் 3 பெண்களை கடத்திச் சென்று, விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.
ஆனால் அந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்று தற்போது மட்டக்களப்பு போலீசாரிடம் பாதுகாப்பாகஇருக்கின்றனர் என்று விக்கிரமசிங்கே அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications