மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
மதுரை:
ஆண்டிப்பட்டி தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கைது நேற்றிரவில் வடுகபட்டியில் கைது செய்யப்பட்டார்.திமுகவினரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தட்டிக் கேட்க சென்றபோது அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாகப் பேசச் சென்ற பொன்முத்துராமலிங்கமும் காவலில் வைக்கப்பட்டார். அவருடன் மேலும் பலதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தவிர மதுரை மாநகராட்சியின் 2 திமுக கவுன்சிலர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் 30 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு திமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அதிமுகவினர் கள்ள ஓட்டுபோடுவதற்கு வசதியாக ஓட்டே இல்லாத பல பேருக்கு கிராமஅதிகாரிகள் அவசர அவசரமாக போலி ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்துள்ளதாகவும திமுகவினர் புகார்கூறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications