ஆண்டிப்பட்டியில் நடப்பது தேர்தல் அல்ல, ஜனநாயகப் படுகொலை: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் அதிமுகவினர் பெரும் அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
ஆண்டிப்பட்டியில் பெரும் முறைகேடுகளுடன் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஜனநாயகப் படுகொலைநடந்து கொண்டிருக்கிறது.
எதிர்க் கட்சிக்காரர்களை மிரட்டுவது, அடித்து உதைப்பது போன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
பல திமுகவினர் தாக்கப்பட்டுள்ளனர். சில தொண்டர்களின் கால்கள் கூட உடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தத்தொண்டர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இவர்கள் மீதே வழக்குகளையும் பதிவுசெய்துள்ளது போலீஸ்.
போலீஸ் அராஜகம் கட்டுக்கடங்காத அளவுக்குப் போய்விட்டது. தேர்தல் பணிக்காக சென்ற ஈரோடுமாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரின் காரை அதிமுகவினர் தாக்கி உடைத்துள்ளனர். அந்த காருக்கு தீவைக்கவும் முயற்சி நடந்துள்ளது.
வாக்குச் சாவடிகளில் எதிர்க் கட்சி ஏஜெண்டுகளை போலீசார் உதவியுடன் அடித்து விரட்டிவிட்டு அங்குஅதிமுகவினரே வாக்குகளைப் போட்டு வருகின்றனர் என்றார் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications