மண்டபம் அகதிகள் முகாமில் 7 விடுதலைப்புலிகள் கைது
Subscribe to Oneindia Tamil
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 7 விடுதலைப்புலிகளை போலீசார் கைதுசெய்தனர்.
மண்டபம் பகுதியில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு அகதிகள் என்றபோர்வையில் 7 விடுதலைப்புலிகள் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த முகாமில் கியூ பிராஞ்ச் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது இந்த 7 பேரும்பிடிபட்டனர்.
பிடிபட்ட 7 பேரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தஇந்த 7 பேரும் கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து தப்பி மண்டபம் முகாமிற்கு வந்து சேர்ந்தனர்.
கைதானவர்களில் 3 பேர் வேலூர் சிறப்பு முகாமிற்கும், மற்ற 4 பேர் செங்கல்பட்டு மாவட்டம் புழல் அகதிகள்முகாமிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications