ஜெ.க்கு பிரச்சாரம் செய்த 5 காங்கிரசார் களையெடுப்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்த மதுரை மாவட்டகாங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியிலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சி விலகி விட்டது. ஆனாலும் சில காங்கிரஸ் தலைவர்கள்தொடர்ந்து அதிமுக ஆதரவு தந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள்கூறியிருந்தனர். அவர்களில் முக்கியமானவர் முன்னாள் தலைவர் தங்கபாலு.
கட்சியின் கொள்கைக்கு விரோதமாக கருத்துக் கூறியதற்காக தங்கபாலுவுக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி விழுப்புரம் மற்றும் வட சென்னை மாவட்டகாங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள்.
இந்த வரிசையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதாவுக்காக பிரசாரம் செய்தமதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேரை இளங்கோவன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். மதுரைக்குச்சென்றிருந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை மாவட்ட ன்னாள் தலைவர் கணபதி உள்ளிட்ட 5 பேரும், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன்ஆலோசனை செய்த பிறகே நீக்கப்பட்டுள்ளனர். கட்சி நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளகட்சி மேலிடம் எனக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நான் அனுப்பியுள்ள நோட்டீஸிற்கு தங்கபாலு உரிய பதிலை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications