ஜெ. பதவியேற்பு விழா : ஸ்டாலினுக்கும் அழைப்பு
சென்னை:
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்புஅனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா மார்ச் 2ம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னைசேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்காகமண்டபத்தைப் புதுப்பிக்கும் பணி படு ஜரூராக நடந்து வருகிறது.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்ப வேண்டிய பிரமுகர்கள் குறித்தப் பட்டியல் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.அதில் சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை எம்.எல்.ஏ ஆகாமலேயே ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது மேயர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.இதுகுறித்து அதிமுகவினர் குறை கூறினர். ஆனால் அழைப்பு வராத காரணத்தால்தான் தான் கலந்து கொள்ளவில்லை என்று ஸ்டாலின்விளக்கம் அளித்தார்.
இந் நிலையில் தற்போது ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கும் அழைப்புஅனுப்பப்படவுள்ளது. மொத்தம் 1000 பேர் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications