பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
பழனி:
பழனி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியம்பட்டியில் குப்புசாமி என்பவர் கோழிப்பண்ணைவைத்திருந்தார். இத்தொழிலில் அவர் பெருத்த நஷ்டமடைந்தார்.
மேலும் பல பேரிடம் கடன்களும் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பித் தர முடியாமல் மனம் நொந்த நிலையில்குப்புசாமி இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு குப்புசாமிதற்கொலை செய்து கொண்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பழனி மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 4 பேரும் இறந்து விட்டனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications