ஜாமீனில் விடுதலையானார் ராஜகோபால்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் கூட ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி திருமணம் செய்து கொள்ளமுயன்றதாகவும், அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் கூறி ராஜகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து அவரது சரவண பவன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜகோபால் மற்றும் 8பேரும் நேற்று (புதன்கிழமை) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இரு நபர் உத்தரவாதம் மற்றும் ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் இவர்களை சைதாப்பேட்டை 9-வது மெட்ரோபாலிடன்மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.
தினசரி வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்று ராஜகோபாலுக்குநிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications