வணக்கம் சொல்லிக் கொண்ட ஜெ.- ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பதவியேற்பு விழா முடிந்த பின்னர் ஜெயலலிதா முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்.
அங்கிருந்த தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
ஸ்டாலின் அருகே வந்தபோது முதலில் ஸ்டாலினே சிரித்தபடி வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு ஜெயலலிதாவும்அவரைப் பார்த்து சிரித்தபடியே வணக்கம் கூறினார்.
ஆச்சி மனோராமா அருகே வந்தபோது அவரைக் கட்டித் தளுவி முத்தமிட்டார் ஜெயலலிதா. ஆச்சியும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
ஆண்டிப்பட்டி முதல்வர் ஜெயலலிதா... வாழ்க என ஆண்டிப்பட்டியில் இருந்து வந்திருந்த தொண்டர்கள்கோஷமிட அவர்களைப் பார்த்து சிரித்தபடியே இரட்டை விரலைக் காட்டி கையசைத்தார் ஜெயலலிதா.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications