புத்தர் சிலையின் தலை கிடைத்தது
சென்னை:
சென்னை அருங்காட்சியகத்தில் காணாமல் போன புத்தர் சிலையின் தலை புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் சில மாதங்களாக திடுக்கிடும் சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. முதலில் கடற்கரை சாலையில்உள்ள கண்ணகி சிலை காணாமல் போனது. பின்னர் தான் அதை அரசு அகற்றியது தெரியவந்தது.
இந் நிலையில் சென்னை அருங்காட்சியகத்தில் இருந்த புத்தர் சிலையின் தலை மாயமாக மறைந்தது. இங்கு தான்கண்ணகி சிலையை அரசு வைத்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இதுவரை யாருக்கும் காட்டவில்லை.
2,000 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் சிலையின் தலை காணாமல் போனது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
தலை மட்டும் காணாமல் போனது சந்தேகத்தை கிளப்பியது. அந்த தலையை அருங்காட்சியகத்தில் வேலைசெய்யும் யாரோ சிலர் தான் திருடி இருக்க முடியும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதில் சுவர் ஓரத்தில் உள்ள புதர் ஒன்றில் புத்தர் சிலையின் தலை இரண்டாகபிளந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையை துண்டித்து எடுத்துச் சென்றது யார்? அதை இப்போதுஉடைத்துப் போட்டது யார் என்று தெரியவில்லை.
அருங்காட்சியகத்தில் என்ன தான் நடக்கிறதோ புரியவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications