நடிகர் விஜய்யின் பாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜய்யின் பாட்டி லில்லி சேனாதிபதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் தாயாரான லில்லி சேனாதிபதி கடந்த சில நாட்களாகவேவயோதிகம் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை அவர் இறந்தார். அவரது உடல் சாய் நகர் கிறிஸ்தவ பேராலயத்தில்வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications