சென்னையில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கும் மொபைல் வேன்கள்
சென்னை:
சென்னை மாநகர மக்கள் தங்களுடைய தொலைபேசிக் கட்டணங்களை இனிமேல் தெருவுக்குத் தெரு வரும்நடமாடும் தொலைபேசிக் கட்டண மையங்களிலேயே கட்டலாம்.
இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இதற்காக சென்னையில் இரண்டு இடங்களில்மொபைல் வேன் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னையின் தென் பகுதி மக்களின் வசதிக்காக இன்று அடையாறில் முதல் மொபைல் தொலைபேசிக்கட்டண மைய வேன் தொடங்கி வைக்கப்பட்டது.
அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே, போக்குவரத்துப் போலீஸ் அதிகாரியான கருணாசாகர் இதைத்தொடங்கி வைத்தார்.
இதேபோன்ற மொபைல் வேன் வசதி நாளை முதல் சென்னையின் வடக்குப் பகுதியிலும் இயங்கத் தொடங்கும்என்று பி.எஸ்.என்.எல். அதிகாரியான வெங்கடரமணி தெரிவித்தார்.
தொலைபேசிக் கட்டணத்திற்குரிய டிடி, செக் அல்லது பே ஆர்டர்கள் இந்த மொபைல் வேன்களில் பெற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய வெங்கடரமணி, இதற்கான ரசீதுகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த வேன்கள் எங்கே, எப்போது வந்து நிற்கும் என்பது உள்ளூர் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும்நிருபர்களிடம் வெங்கடரமணி தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications