ஆணா? பெண்ணா?: கண்டுபிடித்த 56 ஸ்கேனிங் மையங்களுக்கு சீல்
சென்னை:
வயிற்றில் வளரும் சிசு, ஆணா, பெண்ணா என்பதை அறிய ஸ்கேன் செய்து பார்ப்பதற்து தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஸ்கேனிங் கருவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஸ்கேனிங் கருவிகள்வைத்திருந்த 56 ஸ்கேனிங் மையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிசுக்களை இனம் கண்டறியும் சோதனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான கருவிகளைபயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டவிரோதமாக இந்த கருவிகளை வைத்திருந்த 1625 மையங்கள் மீது நடவடிககைஎடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 56 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 ஸ்கேனிங் கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூரில் 7, தூத்துக்குடி,விருதுநகரில் தலா 6, ஈரோட்டில் 5 கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் ஸ்கேனிங் கருவிகளை வைத்திருப்போர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில்செம்மலை கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications