குவைத் பெண்ணுக்கு ஜாமீன்: திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டதையடுத்து, அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆஸ்மிக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பு மக்களும் கட்சிப் பிரமுகர்களும் குரல் எழுப்பி வந்ததையடுத்து, அவரைஜாமீனில் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை ஆஸ்மி ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளரான வைகோவின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்மி இந்தியாவைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து ஆஸ்மியுடன் அவருடைய காதலர் காதர் பாஷாவைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஆஸ்மி விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிதெரிவித்த காதர் பாஷா, தங்களுடைய திருமணம் தமிழகத்திலேயே நடைபெறும் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications