"சரவண பவன்" ராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை வழக்கில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓட்டல் சரவண பவன் அதிபரானராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
ஜீவஜோதியைக் கடத்திய வழக்கிலும் அவருடைய கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த வழக்கிலும் கைதானராஜகோபால், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில், தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடலூரிலேயே ராஜகோபால் தங்கியிருக்க வேண்டும் என்றும், அங்குள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்தினமும் இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்று இம்மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications