தர்மபுரியில் கள்ளச் சாராய வேட்டை: 117 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் போலீசார் நடத்திய திடீர் கள்ளச் சாராய வேட்டையில் 37 பெண்கள் உள்பட 117 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஒரு கார் மூலம் பெங்களூருக்குக் கடத்தப்படவிருந்த 2,000 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அதுபோல் எரிசாராயம் தயாரிக்க உதவும் வெல்லப் பாகுவைக் கடத்திச் சென்ற 8 லாரிகளையும் போலீசார்கைப்பற்றினர்.
இந்த லாரிகள் அனைத்தும் முறையான லைசன்ஸ் இல்லாமல் பெங்களூருக்குச் சென்று கொண்டிருக்கும்போதுபிடிபட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications