தாராபுரம்: கத்தி முனையில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை
தாராபுரம்:
தாராபுரத்தில் வீட்டிலிருந்த பெண்ணை இன்று (சனிக்கிழமை) காலை கத்தி முனையில் மிரட்டிய ஒரு கும்பல்,அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டது.
இன்று காலை 10 மணிக்கு அந்த வீட்டிற்கு வந்த கும்பல், அங்கிருந்த பெண்ணிடம் "நாங்கள் உங்கள் வீட்டின் முன்பந்தல் போடுவதற்காக வந்துள்ளோம்" என்று கூறினர்.
பின்னர் அந்தப் பெண் உள்ளே சென்றவுடன், இந்தக் கும்பலும் அவர் பின்னாடியே சென்றது.
அதன் பிறகு திடீரென்று அந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி, அவர் போட்டிருந்த நகைகளைக் கழற்றித் தருமாறுமிரட்டினர்.
அந்தப் பெண் உடனே தான் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார். அதன் பிறகும் அவர்கள்அப்பெண்ணை மிரட்டி, பீரோ சாவியைப் பிடுங்கித் திறந்து அதிலிருந்து பணம் மற்றும் நகைகளை அள்ளஆரம்பித்தனர்.
அப்போது அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அருகில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.இதையடுத்து அரைகுறையாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.
மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications