சட்டப்படி பிரபாகரன் குற்றவாளிதான்: சோனியா
Subscribe to Oneindia Tamil
குவகாத்தி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரன் முக்கியக் குற்றவாளி என்பதால் அவர் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
குவகாத்தியில் நடந்த 14 மாநில காங்கிரஸ் முதல்வர்களின் மாநாட்டில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சோனியாகூறியதாவது:
ராஜிவ் கொலைக்குத் திட்டமிட்டுக் கொடுத்ததன் மூலம் பிரபாகரன் சட்டப்படி குற்றவாளிதான்.
எனவே அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். இந்த வழக்கை அவர் சந்தித்தே ஆகவேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
பிரபாகரனை ஒப்படைக்கும்படி இலங்கை அரசுக்கு ஏற்கனவே இந்திய அரசும் கோரிக்கை விடுத்துள்ளது என்றார்சோனியா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications