For Daily Alerts
Just In
ஜெ.வின் டெல்லி பயணம் தள்ளிவைப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லிப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முதல்வராகப் பதவியேற்றவுடன் முதல் முறையாக வரும் 26ம் தேதி ஜெயலலிதா டெல்லி செல்வதாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதல்வரின் டெல்லி பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சட்டசபைக் கூட்டம் நடந்து வருவதாலும், இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும் அவரது டெல்லிபயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா எப்போது டெல்லி போவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள்தெரிவித்தன.
Comments
Story first published: Saturday, April 20, 2002, 5:30 [IST]