For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15ஐ கற்பழித்த 26 கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் வீட்டு வேலை பார்க்கும் 15 வயது சிறுமியைக் கற்பழித்ததாக அந்த வீட்டைச் சேர்ந்த 26 வயதுவாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருப்பவர் நவாஸ். இவரது வீட்டில் நாகலட்சுமி என்ற 15 வயது சிறுமி வேலைபார்த்து வருகிறார்.

வீட்டில் நாகலட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்தபோது நவாஸ் அந்த சிறுமியை கட்டாயப்படுத்திகற்பழித்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அண்ணாசாலை போலீஸில் புகார் கொடுத்தார் நாகலட்சுமி. இதையடுத்துபோலீஸார் நவாஸை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X