வள்ளியூர் அருகே வேன்-பஸ் மோதல்: 5 ஆந்திர சுற்றுலா பயணிகள் சாவு
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற வேனும் அரசு பஸ்சும் நேருக்கு நேர்மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 ஆந்திர சுற்றுலாப் பயணிகள் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர்.
எதிர்த் திசையில் நாகர்கோவிலிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று படுவேகமாக வந்து கொண்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் வேன் மீது அரசு பஸ்பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்துஆந்திர சுற்றுலாப் பயணிகள் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications