"மிஸ் கூவாகம்" பட்டம் வென்ற பெங்களூர் அலி
கூவாகம்:
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த "மிஸ் கூவாகம் 2002" அழகிப் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்தரஞ்சிதா என்ற அரவாணி, மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்ரா பவுர்னமி விழா நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மிஸ் கூவாகம் எனப்படும் அழகிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறுபகுதிகளிலிருந்து வந்த அரவாணிகள் கலந்து கொண்டு தங்களது அழகை வெளிப்படுத்தினர்.
பெண்களையே தோற்கடிக்கும் அளவுக்கு இந்த அரவாணிகள் உடையணிந்து, மேக்-அப் செய்து கொண்டுவந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இறுதியில் பெங்களூரைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற அரவாணி "மிஸ் கூவாகம் 2002" பட்டத்தை வென்றார்.இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஈரோடு மதுமிதா மற்றும் திருச்செங்கோடு வடிவு ஆகியோர் பெற்றனர்.
அரவாணிகளிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்திலேயே இந்த போட்டி நடத்தப்படுவதாக இதற்குஏற்பாடு செய்திருந்த மகளிர் அமைப்பு ஒன்று தெரிவித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications