தீர்ப்புகளைத் "திருத்திய" வக்கீலின் உதவியாளர் கைது
மன்னார்குடி:
கோர்ட் தீர்ப்புகளில் திருத்தம் செய்து, கோர்ட் ஆவணங்களை திருடி பொய்யான ஆவணங்களை வைத்தவழக்கறிஞரின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் அம்பி என்ற நாராயணசாமி. இவர் மன்னார்குடி மாஜிஸ்திரேட்கோர்ட்டில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து வருகிறார்.
இவர் மீது மன்னார்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியான மகிழேந்தி போலீஸில் புகார் கொடுத்தார்.
தனது அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத நேரத்தில் அம்பி புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தீர்ப்புகளின் அசல்பிரதியில் திருத்தம் செய்துள்ளார் என்றும் அங்கிருந்த ஆவணங்களைத் திருடி விட்டு, போலியான ஆவணங்களைவைத்துள்ளார் என்றும் நீதிபதி மகிழேந்தி தன் புகாரில் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாகவே அம்பி இவ்வாறு செய்து வந்துள்ளதாகவும் நீதிபதி மகிழேந்தி கூறியிருந்தார்.
புகாரை ஏற்ற மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அம்பியைக் கைது செய்து விசாரித்துவருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications