கைதிகள் தப்புவதை தடுக்கும் "வீடியோ கான்பரன்ஸ்" சட்ட மசோதா அறிமுகம்
சென்னை:
தமிழகத்தில் கைதிகள் தப்பும் சம்பவங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், சிறைகளையும் நீதிமன்றங்களையும்இணைக்கும் "வீடியோ கான்பரன்ஸ்" சட்ட மசோதா இன்று சட்டசடையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இம்மசோதாவை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம்நீதிபதியின் முன் குற்றவாளிகளை நிறுத்தாமல் அவர்களை விசாரிக்க இந்த மசோதா வகை செய்யும்.
சிறைகளிலிருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும்போது, அவர்கள் தப்பிச் செல்வதற்குவாய்ப்புள்ளது. மேலும் இதற்காக ஆகும் செலவும் மிக அதிகம்.
ஆனால் இந்தப் புதிய "வீடியோ கான்பரன்ஸ்" முறை மூலம் இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்றார்ஜெயக்குமார்.
இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்தெரிவித்தன.
பாதுகாப்பைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு இதுபோன்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதனால் எந்தப்பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் எதிர்க் கட்சிகள் கூறின.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications