நெடுமாறன் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனைஜெயலலிதா அரசு கைது செய்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ளதீர்மானத்தை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தார் நெடுமாறன்.
ஜனநாயக வழியில் அவர் நடத்தவிருந்த போராட்டத்தைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவரைக் கைது செய்திருப்பது கடும்கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நெடுமாறனை இரவிலேயே போலீசார் விடுதலை செய்துவிட்டனர். ஆனால், பலர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications