காஷ்மீர் பிரச்சனையில் சந்திரிகா கருத்து: இந்தியா கோபம்
கொழும்பு:காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகருத்துத் தெரிவித்துள்ளதாக வந்துள்ள செய்திகளால் இந்தியா கடுப்படைந்துள்ளது.
மேலும் அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சனையில் நார்வே தலையிட்டு வருவது மாதிரி ஒரு நாடு இந்தவிவகாரத்தில் தலையிட வேண்டும். தெற்காசியாவில் இல்லாத ஒரு நாடு இந்தப் பிரச்சனையில் தலையிடவேண்டும் என்று சந்திரிகா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனையில் நீங்களே தலையிட்டு சமரசம் செய்ய முயல்வீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில்தரவில்லை.
இந்தச் செய்திகளால் இந்தியா எரிச்சலடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கேஇடம் இல்லை என்று இந்தியா தெளிவாகத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சந்திரிகாவின் ஆலோசகருமானலட்சுமண் கதிர்காமரிடம் கருத்துக் கேட்டபோது, இப்போது லண்டனில் உள்ள சந்திரிகாவிடம் கேட்டுவிட்டுப்பேசுவதாக பதிலளித்தார்.
தூதரகம் மூலம் இந்திய வெளியுறவுத்துறை இலங்கையிடம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications