வாணியம்பாடியில் கருணாநிதியின் பிரச்சார வேட்டை
சென்னை:
வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் பாடகர் நாகூர் ஹனீபாவை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி தனது பிரச்சாரத்தை 21ஆம்தேதி வாணியம்பாடியில் தொடங்குகிறார்.
இது குறித்து திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கூறியதாவது:
திமுக சார்பில் வாணியம்பாடி தொகுதியில் நாகூர் ஹனிபா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி 21, 22தேதிகளில் வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
21ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 5 மணிக்கு கலந்தராவில் தொடங்கி, 5.30 க்குபெத்தவேப்பம்பட்டு, 6 மணிக்கு முல்லை, 6.30 மணிக்கு நிம்மியம்பட்டு வரை வேனின் மூலம் பிரச்சாரம் செய்கிறார். இரவு 7 மணிக்குஆலங்காயம் பொது கூட்டத்தில் பிரச்சார உரை நிகழ்த்துவார்.
பின்னர் 8.30 மணிக்கு வெள்ளக்குட்டையில் பிரச்சாரம் முடித்துவிட்டு, மீண்டும் 9 மணிக்கு ஆம்பூரில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுவார்.
மீண்டும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சான்றோர் குப்பத்தில் வேன் மூலம் தன் பிரச்சாரத்தை துவக்குகிறார். பின்னர், பெரியாங்குப்பம்பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஆலாங்குப்பம், மாராப்பட்டு, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு ஆகிய இடங்களில் பிரச்சாரத்தைதொடர்கிறார். இறுதியாக, வாணியம்பாடியில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார் என்றார் துரைமுருகன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications