பெங்களூர்: மாநகராட்சி நடவடிக்கையால் ஏழை தமிழர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் ஏழைத் தமிழர்கள் வாழ்ந்து வந்த பல வீடுகளை ரயில்வேமற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தையொட்டி லக்ஷ்மணபுரி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வேபாதையையொட்டி ஏராளமான தலித்துகள் சிறிய வீடுகளைக் கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர். இதில்பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
ஆனால் அப்பகுதியை ஆக்கிரமித்து அவர்கள் வீடுகளைக் கட்டியுள்ளதாக கூறிய ரயில்வேயும் பெங்களூர்மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அந்தப் பகுதிக்குச் சென்று அனைத்து வீடுகளையும் இடித்துத்தரைமட்டமாக்கினர்.
இதனால் அவர்கள் வீடுகளை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications