நீலகிரி: இடி தாக்கி 2 குழந்தைகள், 2 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று தாக்கிய பயங்கர இடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
கூடலூரில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கூடலூரில் உள்ள ஒரு வீட்டை இடி கடுமையாகத்தாக்கியது.
இதனால் அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் உடல் கருகி இறந்தனர். மேலும் ஆறு மாதக் குழந்தை ஒன்றும்பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் இந்த இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்காயம் மட்டும் அடைந்து உயிர் தப்பினார்.
இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் இருந்து 4 பேர் இடி தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications