திருப்பதி கோவிலுக்கு நிலத்தை காணிக்கையளித்த மதுரை பக்தர்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி கோவிலுக்கு மதுரை பக்தர் ஒருவர் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை காணிக்கையாக வழங்கவுள்ளார்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தலைமுடியிலிருந்துதங்க நகைகள் வரை காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்தியா தவிர வெளிநாடுகளிலிருந்தும் திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை பக்தர் ஒருவர் தன்னுடைய நிலத்தையே காணிக்கையாக வழங்க முன் வந்துள்ளார். மதுரைஅருகே உள்ள இந்த 2.11 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று தெரிகிறது.
இந்த நிலத்தின் உரிமையை அந்த பக்தரிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதிருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications