அரசு பஸ் டிரைவரின் கொடூரம்: 48 ஆடுகள் பரிதாப பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே நடந்த சாலை விபத்தில் பஸ் மோதி 48 ஆடுகள் பரிதாபமாகப் பலியாயின.
திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கொங்கந்தன்பாரை என்ற இடத்தில் சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
அந்த சாலை வழியாக வந்த சுமார் 400 ஆடுகள், மேலப்பாளையம் மற்றும் குறிச்சி ஆகிய பகுதிகளை நோக்கி புல்மேயச் சென்று கொண்டிருந்தன.
அப்போது சாலையில் வேகமாக வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று படு வேகமாக ஆட்டுமந்தைக்குள் புகுந்தது. இதில் 48 ஆடுகள் நசுங்கி செத்தன. மோதிய வேகத்தில் பஸ் அங்கிருந்து சென்று விட்டது.
தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கேயே போஸ்ட்மார்ட்டம்நடந்தது.
பின்னர் ஆட்டின் சிதைவுகள் உரிமையாளர் இசக்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்துமுன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகிறார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications