2 தினங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2 தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
சமீபத்தில் தான் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயின. சொன்ன தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பே பிளஸ் டூதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இது தொழில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மிகுந்த வசதியாகஅமைந்துள்ளது.
ஒன்று அல்லது 2 தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் உடனடியாகத் தேர்வெழுதவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 29 அல்லது 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தர்.












Click it and Unblock the Notifications