ஓய்வு ரத்து: டெல்லியில் அவசரக் கூட்டம்- விரைகிறார் வாஜ்பாய்
டெல்லி:
ஹிமாச்சல் பிரதேசத்தில் மணாலியில் ஓய்வெடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் தனது ஓய்வை ரத்து செய்துவிட்டுநாளை டெல்லி விரைகிறார்.
தனது இல்லத்தில் தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் கூட்டத்தையும் அவர் அவசரமாகக்கூட்டியுள்ளார்.
இதில் எல்லை நிலவரம குறித்தும் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை குறித்தும் விவாதிக்கப்படும்.
நாட்டின் உணவு கையிருப்பு, எரிபொருள் கையிருப்பு, பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் இதில்விவாதிக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும்ராணுவத் தளபதி பத்மநாபன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை நடக்கும் கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ராணுவ உளவுப் பிரிவினர், ரா, ஐ.பி. உளவுப்பிரிவின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
அணு சக்திக் கமிஷனுடன் தான் நடத்திய ஆலோசனைகள் குறித்து பிரிஜேஷ் மிஸ்ரா முப்படைத் தலைவர்களிடம்விளக்குவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications