கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
கூந்தன்குளம்:
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானபறவைகள் வரத் தொடங்கியுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே கடைசி வாரத்தில் சீசன் தொடங்கும்.இதையடுத்து ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா , ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமானபறவைகள் இங்கு வருகை தரும்.
இந்த ஆண்டுக்கான சீசனும் தற்போது தொடங்கி விட்டது. கண்ணாடி வாயன் உள்ளிட்ட பல்வேறு வகையானபறவைகள் இங்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் பறவைகள் வந்துள்ளன. வேறு சிலநாடுகளிலிருந்தும் பறவைகள் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமான அளவுக்கு வரத் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலாப் பயணிகளும் அதிகஅளவில் கூந்தன்குளத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications