பிரபல பாடகி ஜிக்கியின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அக்காலத்திய பிரபலமான பாடகி ஜிக்கிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம்நிதியுதவி அளித்தார்.
மிகப் பிரபலமான பாடகியாக விளங்கியவர் ஜிக்கி. தமிழில் தனது தேன் குரலில் நூற்றுக்கணக்கான பாடல்களைப்பாடியவர் இவர்.
ஆனால், சமீப காலமாக அவர் கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு போதிய நிதியும் இல்லாமல்சிரமப்பட்டு வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயலலிதா உடனே அவருக்கு உதவ உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ. 1 லட்சம் நிதியை ஜிக்கிக்கு வழங்க ஆணையிட்டார். இதையடுத்துஜிக்கியின் மகன் சந்திரசேகரன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தார்.
அப்போது அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார். விரைவில் உடல் நலம்தேறவும் ஜிக்கிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications