சைதையில் இன்றும் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறு வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் இன்றும் அரசு பொது விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ம் தேதியும் இங்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் உள்ள அரசுஅலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு நடக்கும் இடங்கள்:
கோட்டூர்புரம்
வி.எஸ்.எம். கார்டன்
அன்னபூரணி பள்ளி
ஐ.ஐ.டி வளாகம்
மாதிரி உயர் நிலைப் பள்ளி
சின்னமலை
ஆலந்தூர் சாலை
போலீஸ் லைன்
மேற்கு சிஐடி நகர்
லேபர் காலனி
அன்னை வேளாங்கண்ணி பள்ளி
மேட்டுப்பாளையம் மாநகராட்சிப் பள்ளி
மேற்கு மாம்பலம்
இந்தப் பகுதிகளில் உள்ள 58 வாக்குச் சாவடிகளில் தான் தற்போது மறு தேர்தல் நடந்து வருகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications