தே.ஜ. கூட்டணியிலிருந்து திமுக விலகாது: வைகோ நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து திமுக விலகாது என்று நம்புவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழகத்தில் சில கருத்துவேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் தேசிய அளவிலான கூட்டணியிலிருந்து திமுக விலகாது என்றே நிான் நிம்புகிறேன்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அதிமுக அரசின் அராஜகப் போக்கே இதற்குக் காரணம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுவதில் அதிபர் சந்திரிகாவுக்கு உடன்பாடு இல்லை. எனவேதான் பிரச்சினைக்குத்தீர்வு ஏற்படாமல் தடுக்க முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர அவர்தான் இடையூறாகஇருக்கிறார் என்றார் வைகோ.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications