சைதையில் அதிமுக முன்னணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 345 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுஅதிமுக முன்னிலை வகிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்போது பலத்த பாதுகாப்புடன் வாக்குஎண்ணிக்கை நடந்து வருகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் நடிகர் ராதாரவி 8,708 வாக்குகளும் திமுகவேட்பாளர் மா.சுப்பிரமணியன் 8,363 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.












Click it and Unblock the Notifications