தமிழகம் பீகாராக மாறி வருகிறது: பா.ஜ.க.
பெரம்பலூர்:
தமிழகம் பீகாராக மாறிக் கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
பெரம்பலூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த அரசின் அடாவடி செயல்களால் ஜனநாயகத்தின் மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவிடும் அபாயம்ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
சைதாப்பேட்டையில் நடந்த மறு தேர்தலில் சாதிச் சான்றிதழைக் காட்டி வாக்களிக்க முடியாது என தேர்தல் கமிஷன்அறிவித்தது. இதன் மூலம் முதலில் நடந்த வாக்குப் பதிவுன்போது கள்ள ஓட்டுகள் போடப்பட்டதுஉறுதியாகிவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வரும்போது தந்த வாக்குறுதிகள் எதையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என்றார் கணேசன்.
கடந்த இரு வாரங்களாக திமுக- பா.ஜ.க. இடையில் இருந்து வந்த பனிப் போர் மறைய ஆரம்பித்துள்ளது. பிரதமர்வாஜ்பாயுடன் திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் இதையடுத்து இரு தலைவர்களும்கட்சிகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திமுகவை திட்டி வந்த கணேசன் பல்டி அடித்து ஜெயலலிதாவை திட்ட ஆரம்பித்துள்ளார். முதலில்தீவிரமாக திமுகவை ஆதரித்த கணேசன் பின்னர் அதிமுக ஆதரவு நிலை எடுத்தார்.
டெல்லியுடன் கருணாநிதி நேரடியாக பேசியதையடுத்து தமிழக பா.ஜ.கவினரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியஆரம்பித்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications