ராதாரவி தொடர்ந்து முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்யிைல் அதிமுக வேட்பாளர் ராதாரவி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இதுவரை 5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் அவருக்கும் திமுக வேட்பாளருக்கும்இடையிலான வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இப்போதுள்ள (10.15 மணி) நிலவரப்படி வாக்கு விவரம்:
ராதாரவி (அதிமுக)- 19,526
மா.சுப்பிரமணியன்- (திமுக)- 15,016












Click it and Unblock the Notifications