அதிமுக- 30,652: திமுக 22,016
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்யிைல் நடந்து முடிந்துள்ள 8வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ராதாரவி 30,652வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 22,016 வாக்குகள் பெற்று தொடர்ந்துபின்தங்கி வருகிறார்.
ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் இங்கு தேர்தல் நடந்து முடிந்தது. அதிமுகவினர் போலி ஜாதிச் சான்றிதழ்களைத்தயார் செய்து கள்ள ஓட்டுக்களை அள்ளி அள்ளி போட்டதால் 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுநடத்தப்பட்டது.
ஆனால், தொகுதி முழுவதுமே மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைநிராகரிக்கப்பட்டுவிட்டது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications