9000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதுவரை (12 மணி) 13 சுற்று வாக்குகள்எண்ணப்பட்டுள்ளன.
இதில் அதிமுக வேட்பாளர் நடிகர் ராதாரவி 40,581 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் 31,125 வாக்குகள் தான் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் சுமார் 9,456ஆகிவிட்டது. இன்னும் சில சுற்று வாக்குகள் தான் பாக்கியுள்ளன. இதனால் ராதாரவியின் வெற்றிஉறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications