அதிமுக 50,000 வாக்குகள் பெற்று முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் அதிமுக 49,908 வாக்குகளை எட்டிவிட்டது.
திமுகவைவிட 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சியின் வேட்பாளர் நடிகர் ராதாரவி முன்னணியில் உள்ளர்.
திமுக வேட்பாளர் மா.சுப்பிரணியம் 38,870 வாக்குகள் பெற்றுள்ளார். இது 17வது சுற்று வாக்கு எண்ணிக்கைநிலவரமாகும்.












Click it and Unblock the Notifications