For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக- 58,970: திமுக- 48,137

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சைதாப்பேட்டையில் வாக்கு எண்ணிக்கை மிக வேகமாக நடந்து வருகிறது.

பகல் 1.30 மணி வரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ராதாரவி 58,970 வாக்குகள்பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 48,137 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இதனால் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X