புலிகள் மீதான தடையை நீக்கும் பணி தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தாய்லாந்தின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கஆரம்பித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தடை நீக்கத்துக்கான வழிவகைகள் இன்று முதல் அமலாக்கப்பட்டுவதாக அந் நாட்டின் அரசியல் சட்டவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறினார். இன்னும் 10 நாட்களில் தடை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும்என்றார் அவர்.
இதன்மூலம் இழுபறியாகிவந்த புலிகள்- அரசு பேச்சுவார்ததைகள் இம் மாத இறுதியில் அல்லது அடுத்த மாதஆரம்பத்தில் துவங்கும் என்று தெரிகிறது.
தங்கள் மீதான தடையை விலக்கினால் தான் பேச்சு என புலிகள் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications