For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது கருணாநிதியின் தோல்வி: ராதாரவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புனித ஜார்ஜ் கோட்டையை (தலைமைச் செயலகம்- சட்டசபை அமைந்துள்ள வளாகம்) பிடிக்க முடியாதகருணாநிதி சைதாப்பேட்டையை திமுக கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனது வெற்றியின் மூலம்அவருக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்திருக்கிறது என நடிகர் ராதாரவி கூறினார்.

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் அவர் வெற்றி பெற்றதையடுத்து நிருபர்களிடம் கூறுகையில்,

இது திமுக தலைவர் கருணாநிதிக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட தோல்வி. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வெல்லும்என முதல்வர் ஜெயலலிதா கூறிக் கொண்டிருந்தார். அது நிரூபணமாகிவிட்டது.

எனது வெற்றியின் மூலம் திமுகவுக்கு மிகப் பெரிய அரசியல் அடி விழுந்திருக்கிறது. சைதாப்பேட்டை திமுகவின்கோட்டை அல்ல என்பதை நிரூபித்துவிட்டோம் என்றார் ராதாரவி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X