காவிரி நீர் கோரி இ. கம்யூ. உண்ணாவிரதம்
தஞ்சாவூர்:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றுகோரி தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம்நடந்தது.
கடந்த மே 31ம் தேதி வரை வந்து சேர வேண்டிய 205 டி.எம்.சி. நீர் முழுவதையும் காவிரியிலிருந்து கர்நாடக அரசுதிறந்து விடவில்லை என்று ஏற்கனவே தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் 205 டி.எம்.சிக்கு மேலாகவே காவிரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பதாகக் கர்நாடக அரசுகூறிவிட்டது.
இந்நிலையில் காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியிலிருந்து தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். தஞ்சை மற்றும் காவிரி பாசனப் பகுதியில் வாடிக்கொண்டிருக்கும் குறுவைப் பயிருக்குத் தேவையான காவிரி நீரை உடனடியாக அம்மாநிலம் திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications