ஸ்டாலின் பதவி பறிப்பை எதிர்த்து வழக்கு
சென்னை:
சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் மேயர் பதவியை பறிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி எம்.பி. அல்லதுஎம்.எல்.ஏவாக இருப்பவர்கள் வேறு பதவியை வகிக்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் சென்னை மேயராகவும், எம்.எல்.ஏவாகவும் உள்ள ஸ்டாலினைக் குறி வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக பேச்சு உள்ளது. அதை உறுதி செய்வது போல ஸ்டாலினுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பிவிரைவில் ஒரு பதவியை ராஜினாமா செய்யவும் தமிழக உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 18ம் தேதிதான் இதற்குக் கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் அவரது ஏதாவது ஒரு பதவி பறிக்கப்படும்.
இந்த நிலையில் ஸ்டாலின் பதவி பறிப்பு சட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் என்பவர்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. வரும் திங்கள் கிழமை இந்த மனு மீதான விசாரணை தொடங்குகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications