நோயாளியிடம் லஞ்சம் கேட்டு தொல்லை: மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் காட்டிய 6பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சமீபத்தில் ஒருவர் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்கொண்டு வரப்பட்டார்.
அவரை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்வதில் அங்கு பணிபுரியும் 6 ஊழியர்கள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டுள்ளனர். சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்வதற்கு பணம் கேட்டுத் தகராறு செய்தனர். பின்னர் பிச்சைக் காசு வாங்கிக்கொண்டு தான் அவர்கள் அந்த நோயாளியை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை டீனிடம் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை திடத்த டீன் உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின் பணியில் அலட்சியம் காட்டிய அந்த 6 ஊழியர்களையும் இடைநீக்கம் செய்து டீன் உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications